யாழ்ப்பாணத்தின் அரக்கர்களின் முதல் அடி (அரக்கன்) நிசாந்தனின் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில் , உமாகனின் திரைக்கதை மற்றும் பாடல் வரிகளில் பத்மயனின் தெறிக்கும் இசையில்…சிந்துஜன் | சயன் | மதி சுதா | சிந்தர் | வாகீசன் மற்றும் பலரின் நடிப்பிலும் கஜலக்சனின் தயாரிப்பில் வெற்றிவிநாயகன் வழங்கும் அரக்கன் வீடியோ பாடல் முன்னோட்டம் இதோ..
0 comments:
Post a Comment