நடிகர் விவேக் மகன் மூளைக் காய்ச்சலால் மும்பை மருத்துவமனையில் உயிரிழந்தார். கடந்த 40 நாட்களாக பிரசன்னா(13) மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் விவேக் மகன் பிரசன்னா உயிர் பிரிந்தது.
அனைவரும் பயன் பெற அதிகமாக share செய்யுங்கள் கன்டிப்பாக படியுங்கள் மற்றவர்களும் படித்து பயன் பெற அதிகம் share செய்யுங்கள். 4jaffna
View all posts By Admin →
E-mail Newsletter
Sign up now to receive breaking news and to hear what's new with our website!
2 comments:
rep
நோய்களை தீர்க்கும் நகைச்சுவையை நமக்கு அள்ளி வழங்கிய சின்னக்கலைவாணர் விவேக் அவர்களின் அருமைப்புதல்வன் பிரசன்ன குமார் நோயின் கொடிய கரங்களில் சிக்குண்டு இறைவனடி சேர்ந்தார் என்பதை அறிந்து மனம் வெதும்புகிறது .. தன் நகைச்சுவைக்கு வார்த்தைகள் கோர்த்த தன் நண்பனுக்கு நன்றியாக தாம் பெற்ற தனயனுக்கும் அவர் பெயரை வைத்தார், அந்த நண்பனை இழந்த பெரும் துயரிலிருந்து எழும் முன்னரே காலம் தன் தனயனையும் கொண்டு செல்லும் என கனவிலும் நினைத்திருக்க மாட்டார் .. வாழ்க்கை எத்தனை நிலையற்றது என்பதை நமக்கு பாடமாக தந்து விட்டு அந்த இளம் பிஞ்சு உதிர்ந்து விட்டது .. அவரின் ஆன்மா சாந்தியடையவும் , வார்த்தைகளால் சாந்தப்படுத்த முடியாத துயரத்தில் நிற்கும் நம் அன்புக்குரிய விவேக் அவர்களுக்கும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு இந்த துயரத்தை கடந்து செல்லும் நெஞ்சுறுதியை இறைவன் அளித்தருளவும் மனதார வேண்டுகிறேன்
Post a Comment